பாடிக் கற்கலாம் பாரதியார் இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில்தமிழகத்தில் வாழ்ந்த ஒர் எழுச்சி மிகு மகா கவி ஆவார். அவருடைய பிரபலமான பாடல்களில் முக்கியமானவை சில குழந்தைப் பாடல்கள்.அதில் ஒன்று தான் “ஓடி விளையாடி பாப்பா. அந்தப் பாடலைக் கொண்டு தமிழைக் கற்கலாம். அந்தப் பாடலை இங்குப் பார்த்தும், கேட்டும் முதலில் மகிழுங்கள்.பாடலை மனதிற்குள் பதிய…
Category: விளையாடி கற்போம்
மெய் எழுத்துக்களின் பிரிவுகள்- மறு பார்வை
play and review தமிழ் மெய் எழுத்துக்கள் நம் மொழியின் உடலாகக் கருதப் படுகின்றன. மெய் எழுத்துக்களை ஒரு மரத்திக்கு ஒப்பிடுவோம். அடிமரம், இலைகள், பூக்கள் என்று ஒரு மரத்தை மூண்று முக்கியப் பாகங்களாகப் பிரிக்கலாம். அடிமரம் தொடுவதற்குக் கடினமாக இருக்கும். பூக்கள் தொடுவதற்கு மிக மென்மையாக இருக்கும். இலைகளின் இழையமைப்பு இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கும்.…
உயிர் எழுத்துகளும்குறில், நெடில், ஒற்று வேறுபாடுகளும்
தமிழ் இலக்கணத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால் எழுத்து கூட்டிப் பாடங்களை வாசிப்பது எளிதாக அமையும்.. இலக்கணம் என்பது கண்ணால் பார்த்து, காதால் கேட்டால் மட்டும் தமிழ் குழந்தைகளின் மனதில் எளிதில் பதிந்து விடாது. அவர்கள் விளையாட்டு மூலமாகவும் எழுத்துகளின் ஒலி வேறுபாட்டையும் வரி வடிவ வேறுபாட்டையும் அறிந்து கொள்ள முடியும். இந்தப் பாடத்தில் உயிர் எழுத்துகள்…
விளையாடி கற்போம்
தனிமையில் வாடும் ஆடு ஒன்றுக்குக் கிடைத்த அன்பான நட்பைப் பற்றிப் படித்து மகிழுங்கள் Enjoy reading the book about a lonely goat and how found a loving friendship.
விளையாடி கற்போம்- தமிழ் மெய் எழுத்துகள்
விளையாடி கற்போம்- தமிழ் மெய் எழுத்துகள் தமிழ் மெய் எழுத்துகள் பதினெட்டும் ஒரு சொல்லுக்கு முதலில் வராது அதனால் அவற்றை பழக ஒரு விளையாட்டை விளையாடலாம். சொற்களில் வரும் உச்சரிப்பிற்கு ஏற்ப மெய் எழுத்துகளை கண்டு பிடித்து சேர்க்கலாம். கீழே கொடுக்கப் பட்டுள்ள படத்திலிருந்து தேனீக்களை வெட்டி சரியான இடத்தில் ஒட்டவும். சொற்களின் உச்சரிப்பின் ஒலியே…
சித்திர சொற்கள் மறுபார்வை
சித்திர சொற்கள் மறுபார்வை சொற்களை கண்டுபிடிக்கும் எளிமையான விளையாட்டு குழந்தைகளிடன் சூட்சும அறிவுக்கு ஒரு சவாலாகும். இந்த விளையாட்டின் போது அவர்களின் கவனம் சிதறாமல் விளையாடுவர். ஏற்கனவே அறிமுகமான அது, அங்கே, எங்கே, என்ன,பூ, பூனை, தீ, நாய் ஆகிய சொற்களை மீண்டும் மறுபார்வை செய்ய இந்த சின்ன விளையாட்டை பயன் படுத்தலாம். குழந்தைகள் தெரிந்த…
விளையாட்டாய்க் கற்கலாம். Play and learn
விளையாட்டாய்க் கற்கலாம் குழந்தைகள் விளையாட்டு மூலம் இன்னும் ஆர்வமாக கற்பர். அதனால் இந்த பலகை விளையாட்டு மூலம் உயிர் எழுத்துகளை கற்றுக் கொள்ளலாம். அச்சுப் பிரதி எடுத்து விளையாட பயன் படுத்திக் கொள்ளலாம். உயிர் எழுத்துகளின் ஒலியை அடையாளம் கண்டு கொள்வதே இந்தப் விளளயாட்டின் நோக்கம். Tamil vowels Game Play and learn Children…