Category: உயிர் எழுத்துகள்
-
சித்திர வார்த்தைகள் Sight words
பட வார்த்தைகள் சிறு குழந்தைகள் ஒரு மொழியில் படிக்க ஆரம்பிக்கும் போது எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு சில சொற்களை படங்களாக மனதில் பதிய வைத்துக் கொள்வது நல்லது. ஒரு சொல்லை மனதில் கண்ணால் படம் பிடித்து மூளைக்குள் நிறுத்தி விட்டால் அவர்கள் சிறு வாக்கியங்களை விரைவிலும் எளிதாகவும் வாசிக்கக் கூடும் . அதனால் அவர்களின் தன்னம்பிக்கை பெருகும். இந்த முறையை ஆங்கில மொழியில் கண்டு பிடித்தவர். Edward William Dolch. இவர் 1948 ஆம்…
-
தமிழ் பயிற்சி புத்தகம் Tamil work book
தமிழ் பயிற்சி புத்தகம் தமிழ் எழுத்துகளை எழுதிப் பார்க்கவும் அடிப்படை சொற்களைப் படித்துத் தெரிந்து கொள்ளவும் உதவும் தமிழ் தொடக்கப் பயிற்சி புத்தகம் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இதில் உச்சரிப்பிற்கு உதவியாக ஆங்கிலத்திலும் உச்சரிப்பு கொடுக்கப் பட்டுள்ளது. தமிழ் பயிற்சி புத்தகத்தை தரமிறக்க Tamil work book This Tamil work book will help to practice writing tamil vowels nad consonants. It will also act as guide to read…
-
விளையாட்டாய்க் கற்கலாம். Play and learn
விளையாட்டாய்க் கற்கலாம் குழந்தைகள் விளையாட்டு மூலம் இன்னும் ஆர்வமாக கற்பர். அதனால் இந்த பலகை விளையாட்டு மூலம் உயிர் எழுத்துகளை கற்றுக் கொள்ளலாம். அச்சுப் பிரதி எடுத்து விளையாட பயன் படுத்திக் கொள்ளலாம். உயிர் எழுத்துகளின் ஒலியை அடையாளம் கண்டு கொள்வதே இந்தப் விளளயாட்டின் நோக்கம். Tamil vowels Game Play and learn Children learn through play. Through this board game. they can practice listening and identifying the Tamil…
-
உயிர் எழுத்து கையெழுத்துப் பயிற்சி Tamil Vowels – Hand writing
உயிர் எழுத்து கையெழுத்துப் பயிற்சி Tamil Vowel Hand writing தமிழை வாசிப்பது மட்டுமல்ல அதை எழுதியும் பழக வேண்டும். To retain Tamil one has to not only read but also learn to write Tamil letters. Tamilvowel.1pdf தமி உயிர் எழுத்து 7-9 Tamilvowel3-8pdf Tamil vowel9-12pdf
-
அன்னை
அம்மா அம்மாவினால் கற்போம் தமிழில் அம்மா என்ற பொருளில் ஐந்து சொற்கள் இருக்கின்றன. அன்னையர் தினமான இன்று அந்த ஐந்து சொற்களையும் அதில் உள்ள எழுத்துக்களையும் தெரிந்து கொள்வோம். மறு பார்வையிடப் போகும் உயிர் எழுத்துக்கள் அ, ஆ ஐ மறுபார்வையிடப் போகும் மெய் எழுத்துக்கள் த்,ம்,ய், ள்,ன் என்று உருவாகும் மா.தா, னை ஆகிய உயிர் எழுத்துக்களையும் இங்கு மறுபார்வை செய்யலாம். அ,ஆ ஆகிய உயிர் எழுத்துக்கள் சொல்லின் முதலில் வருகின்றன. ஐ இங்கு “னை”…
-
ஒரு எழுத்து ஒரு வார்த்தைகள் One letter words
தமிழ் எழுத்துக்களை நன்றாகத் தெரிந்து கொண்டாலே நம்மால் சில வார்த்தைகளை அறிந்து கொள்ள முடியும். இவை ஓர் எழுத்துச் சொற்கள் என்று அழைக்கப்படும். இதில் பெயர் சொற்கள் , வினைச் சொற்கள் ஆகியவை அடங்கும்.அவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. If we know the Tamil Letters thoroughly we know some of the words. These letters are called one letter words. They can be nouns or verbs.
-
ஒளகார உயிர்மெய்
உயிர் எழுத்துக்களின் பன்னிரெண்டாவது எழுத்து “ஓள” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் ஏழுத்துக்களை உருவாக்குகிறது. “ஓள”வின் ஒலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடில்களாக மாறுகின்றன. The twelfth vowel “ஓள” (ow) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“ஓள” (ow) and have a longer sound duration…
You must be logged in to post a comment.