Category: Vowels
-
அன்னை
அம்மா அம்மாவினால் கற்போம் தமிழில் அம்மா என்ற பொருளில் ஐந்து சொற்கள் இருக்கின்றன. அன்னையர் தினமான இன்று அந்த ஐந்து சொற்களையும் அதில் உள்ள எழுத்துக்களையும் தெரிந்து கொள்வோம். மறு பார்வையிடப் போகும் உயிர் எழுத்துக்கள் அ, ஆ ஐ மறுபார்வையிடப் போகும் மெய் எழுத்துக்கள் த்,ம்,ய், ள்,ன் என்று உருவாகும் மா.தா, னை ஆகிய உயிர் எழுத்துக்களையும் இங்கு மறுபார்வை செய்யலாம். அ,ஆ ஆகிய உயிர் எழுத்துக்கள் சொல்லின் முதலில் வருகின்றன. ஐ இங்கு “னை”…
-
மறு பார்வையும் தமிழ் வாசித்தலும்/ Review and read Tamil words ending with “ன்”
மறுபார்வையிடப்படும் தமிழ் உயிர் எழுத்துக்கள் “அ,ஆ இ. ஈ,உ,ஊ,எ,ஏ” The vowels for review are “அ,ஆ இ. ஈ,உ,ஊ,எ,ஏ” மறுபார்வையிடப்படும் தமிழ் மெய் எழுத்துக்கள் “ன்” The consonant letter for review “ன்” தமிழ் உயிர் எழுத்துக்கள் ஒரு சொல்லின் முதலிலேயே வரும்.. அவை ஒரு சொல்லின் நடுவிலோ அல்லது இறுதியிலோ வரவே வராது.அது போலவே மெய் எழுத்துக்கள் ஒரு சொல்லின் ஆரம்பத்தில் வராது.அவை சொல்லின் மத்தியில் தான் பெரும்பாலும் வரும். ஒரு சில…
-
மறு பார்வையும் தமிழ் வாசித்தலும்/ Review and read Tamil words
இரு எழுத்துச் சொற்கள் மறுபார்வையிடப்படும் தமிழ் உயிர் எழுத்துக்கள் “ஆ,உ,ஊ,எ,ஏ” Two letter words The vowels for review are ஆ,உ,ஊ,எ,ஏ மறுபார்வையிடப்படும் தமிழ் மெய் எழுத்துக்கள் “ண்” The consonant letter for review “ண்” தமிழ் உயிர் எழுத்துக்கள் ஒரு சொல்லின் முதலிலேயே வரும்.. அவை ஒரு சொல்லின் நடுவிலோ அல்லது இறுதியிலோ வரவே வராது.அது போலவே மெய் எழுத்துக்கள் ஒரு சொல்லின் ஆரம்பத்தில் வராது.அவை சொல்லின் மத்தியில் தான் பெரும்பாலும் வரும்.…
-
ஒரு எழுத்து ஒரு வார்த்தைகள் One letter words
தமிழ் எழுத்துக்களை நன்றாகத் தெரிந்து கொண்டாலே நம்மால் சில வார்த்தைகளை அறிந்து கொள்ள முடியும். இவை ஓர் எழுத்துச் சொற்கள் என்று அழைக்கப்படும். இதில் பெயர் சொற்கள் , வினைச் சொற்கள் ஆகியவை அடங்கும்.அவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. If we know the Tamil Letters thoroughly we know some of the words. These letters are called one letter words. They can be nouns or verbs.
-
ஓகார உயிர்மெய்
உயிர் எழுத்துக்களின் பதினோராவது எழுத்து “ஓ” பதினெட்டு மெய் ஓழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “ஓ”வின் ஓலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடில்களாக மாறுகின்றன. The eleventh Tamil vowel “ஓ” (ohh) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“ஓ” (ohh) and have a longer sound…
-
ஐகார உயிர்மெய்
உயிர் எழுத்துக்களின் ஒன்பதாவது எழுத்து “ஐ” பதினெட்டு மெய் ஐழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் ஐழுத்துக்களை உருவாக்குகிறது. “ஐ”வின் ஒலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் ஐழுத்துக்கள் இரண்டு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடிலாக மாறுகின்றன. The eighth Tamil vowel “ஐ” (ie) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“ஐ” (ie) and have a longer sound…
-
ஏகார மெய்
உயிர் ஏழுத்துக்களின் எட்டாவது எழுத்து “ஏ” பதினெட்டு மெய் ஏழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் ஏழுத்துக்களை உருவாக்குகிறது. “ஏ”வின் ஒலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் ஏழுத்துக்கள் இரண்டு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடிலாக மாறுகின்றன. The eighth Tamil vowel “ஏ” (ay) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“ஏ” (ay) and have a longer sound…
You must be logged in to post a comment.