Category: Vowels
-
தமிழ் சித்திர வார்த்தைகள்
சித்திரச் சொற்கள் என்றால் என்ன? ஒரு சில எளிமையான சொற்களைக் குழந்தைகள் அடிக்கடி பயன் படுத்துவார்கள். இதில் இரெழுத்து சொற்களும் ஒரு சில மூன்று எழுத்து சொற்களும் சேரும். நமது அன்றாட வழக்கத்தில் இருக்கும் சில சொற்களும் இதில் அடங்கும். இந்தச் சொற்களைக் குழந்தைகள் மீண்டும் மீண்டும் படிக்க நேரும் போது அவை படங்களாக அவர்கள் மனதில் பதியத் தொடங்குகிறது. அதனால் சிறுவயதிலேயே மொழியை வாசிப்பது எளிதாகி விடுகிறது. வாசிக்கத் வாசிக்க தன் மொழித் திறமையின் மேல்…
-
உயிர் எழுத்து சொற்கள்- Vowel words
உயிர் எழுத்து சொற்கள் கீழே சில உயிர் எழுத்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.அவை உயிர் எழுத்துக்களை மறு பார்வை பார்க்க உதவும் இந்த சொற்களை தமிழ் அநிதம் இணைய தளத்தில் விளையாட்டாக கற்கலாம் அம்மா(amma) அணில்(aNNil) அன்னம்(annam) ஆடு(aadu) ஆந்தை(aNthai) ஆல மரம்(aallamaram) இலை(elai) இல்லம்(ellam) இதழ்(ethazh) ஈட்டி(eette) ஈ(ee) ஈச்ச மரம்(eecha maram) உழவன்(wuzhavan) உரல்(wural) உப்பு(wuppu) ஊஞ்சல்(oohnjal) ஊசி(oohsi) ஊதல்(oohthal) எறும்பு(ehRRumbu) எலி (ehli) எட்டு(ehttu) ஏடு(audu) ஏழு (ayzhu) ஏணி(ayNNi) ஐஸ்வரியம்(ieswariyam) ஐந்து(ienthu)…
-
உயிர் எழுத்து சொற்களின் காணோளி
உயிர் எழுத்துப் பயிற்சிக்கு உதவும் சொற்களை கண்ணால் கண்டு காதால் கேட்டு மகிழுங்கள் Enjoy seeing and listening to the Tamil vowel words
-
சித்திர வார்த்தைகள் Sight words
பட வார்த்தைகள் சிறு குழந்தைகள் ஒரு மொழியில் படிக்க ஆரம்பிக்கும் போது எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு சில சொற்களை படங்களாக மனதில் பதிய வைத்துக் கொள்வது நல்லது. ஒரு சொல்லை மனதில் கண்ணால் படம் பிடித்து மூளைக்குள் நிறுத்தி விட்டால் அவர்கள் சிறு வாக்கியங்களை விரைவிலும் எளிதாகவும் வாசிக்கக் கூடும் . அதனால் அவர்களின் தன்னம்பிக்கை பெருகும். இந்த முறையை ஆங்கில மொழியில் கண்டு பிடித்தவர். Edward William Dolch. இவர் 1948 ஆம்…
-
விளையாட்டாய்க் கற்கலாம். Play and learn
விளையாட்டாய்க் கற்கலாம் குழந்தைகள் விளையாட்டு மூலம் இன்னும் ஆர்வமாக கற்பர். அதனால் இந்த பலகை விளையாட்டு மூலம் உயிர் எழுத்துகளை கற்றுக் கொள்ளலாம். அச்சுப் பிரதி எடுத்து விளையாட பயன் படுத்திக் கொள்ளலாம். உயிர் எழுத்துகளின் ஒலியை அடையாளம் கண்டு கொள்வதே இந்தப் விளளயாட்டின் நோக்கம். Tamil vowels Game Play and learn Children learn through play. Through this board game. they can practice listening and identifying the Tamil…
-
உயிர் எழுத்து கையெழுத்துப் பயிற்சி Tamil Vowels – Hand writing
உயிர் எழுத்து கையெழுத்துப் பயிற்சி Tamil Vowel Hand writing தமிழை வாசிப்பது மட்டுமல்ல அதை எழுதியும் பழக வேண்டும். To retain Tamil one has to not only read but also learn to write Tamil letters. Tamilvowel.1pdf தமி உயிர் எழுத்து 7-9 Tamilvowel3-8pdf Tamil vowel9-12pdf
-
மறு பார்வையும் தமிழ் வாசித்தலும்
“ர்”ல் முடியும் சொற்கள் “ர்” என்ற மெய்யெழுத்து இடையினத்தைச் சேர்ந்தது இது அரை மாத்திரை அளவே ஒலிக்கும்,இதன் ஒலி மூக்கிற்கும் மார்பிற்கும் இடைப்பட்ட கழுத்திலிருந்து வெளி வரும். இந்த எழுத்து சொற்களின் இறுதியில் வரும் அது ஆ ஈ, ஊ, ஏ,ஓ என்ற உயிர் எழுத்துகளோடு சேர்ந்து இரு எழுத்துகளை உருவாக்கும். சொற்கள் ஒன்று போலத் தோன்றினாலும் அவற்றின் பொருள் மாறுபடும். “ர்” ending words The consonant “ர்” has middle sound and has…
You must be logged in to post a comment.